Namakkal ramalingam pillai biography of abraham lincoln
Namakkal ramalingam pillai biography of abraham lincoln for kids
Biography of john f. kennedy!
வெ. இராமலிங்கம் பிள்ளை
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை | |
---|---|
பிறப்பு | வெ.Namakkal ramalingam pillai biography of abraham lincolnஇராமலிங்கம் |
இறப்பு | ஆகத்து 24, 1972(1972-08-24) (அகவை 83) |
தேசியம் | இந்தியர், |
மற்ற பெயர்கள் | காந்தியக் கவிஞர் |
அறியப்படுவது | கவிஞர், எழுத்தாளர், பத்திரிக்கையாசிரியர், விடுதலை வீரர், சமூக சீர்திருத்தவாதி |
குறிப்பிடத்தக்க படைப்புகள் | மலைக்கள்ளன், நாமக்கல் கவிஞர் பாடல்கள் முதலியன. |
அரசியல் இயக்கம் | இந்திய விடுதலை இயக்கம் |
சமயம் | இந்து சமயம் |
பெற்றோர் | வெங்கடராமன் பிள்ளை அம்மணியம்மாள் |
வாழ்க்கைத் துணை | முத்தம்மாள் சௌந்தரம்மாள்[1] |
நாமக்கல் கவிஞர் வெ.
இராமலிங்கம் பிள்ளை (Venkatarama Ramalingam Pillai)(அக்டோபர் 19, 1888 - ஆகஸ்ட் 24, 1972) தமிழறிஞரும், கவிஞரும் ஆவார். “கத்தியின்றி இரத்தமின்றி யுத்தமொன்று வருகுது” போன்ற தேசபக்திப் பாடல்களைப் பாடிய இவர் தேசியத்தையும், காந்தியத்தையும் போற்றியவர்.
முதலில் பால கங்காதர திலகர் போன்றவர்களின் தீவிரவாதத்தால் ஈர்க்கப்பட்ட இவர் மகாத்மா காந்தியின் கொ